பதின்மப் பக்கங்கள்

Monday, March 1, 2010

கடந்த நாட்களின் டைரியை புரட்டிப் பார்ப்பதென்பது எப்போது கண்களில் நீர் வரவைக்கக் கூடியதாகவே இருக்கிறது.அது நெகிழ்ச்சியால் வருவதாகதோ அல்லது நாம் இழந்து மறந்திருந்தவற்றை நினைவூட்டுவதாலோ இருக்கலாம்.அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பைத் தந்த கண்ணகி அவர்களுக்கு நன்றிகள் பல.

பதின்மங்கள் மனதின் பசுமரத்தாணிகள்..
என் வாழ்வில் அவற்றின் தொடக்கப் பக்கங்கள், எதிலும் முதல் இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற வெறியைக் கொண்டே இருந்திருக்கின்றன. நான் பள்ளிக்குப் போகாத ஒரு நாளில் என் வகுப்பில் அறிவிக்காமல்,ஒரு கட்டுரைப் போட்டி நடந்து விட்டது என்பதை அறிந்து ஆசிரியரிடம் அடம்பிடித்து அடுத்த நாளில் அப்போட்டியில் கலந்து கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வெற்றி மீதான என் வெறியை.

அந்நாட்களில் வாழ்ந்த்து கிராமத்தில் தான் என்றாலும் என் எல்லை
எங்கள் வீட்டு காம்பவுண்ட் சுவரோடே முடிந்திருந்தது.பொங்கலுக்கு தோட்டத்துக்குப் போவதைத் தவிர அக்கிராமத்தில் என்னை அவ்வயதில் ஏதும் ஈர்க்கவில்லை. அக்காக்களுக்கும், அண்ணாக்களுக்கும் இடையிலேயே இருந்ததால்பெரிதாய் நட்புகளும் கிடைக்கவில்லை. நீட்டப்பட்ட சில நட்புக் கரங்களையும் நான் மறுதலித்த உண்மை சுடுகிறது இப்போது.

சில ஆண்டுகளில் நகர்ந்தது வாழ்க்கை குவார்ட்டர்ஸ்க்கு.அருமையான நிலாக் காலங்கள் அவை.ஒரு பகுதியில் இருக்கும் அனைத்து பிள்ளைகளும் ஒரு தாய் மக்களாய் உணர்ந்த நாட்கள்.அனைத்து அப்பாக்களும்,அம்மாக்களும் சகோதர பாசத்துடன் சுற்றி வந்த வேளைகள். என்னைப் பற்றி மட்டுமே எப்போதும் எண்ணிக் கொண்டிருந்த எனக்கு மற்றவரும் மனிதர்தான்,அவர்களுக்கும் கஷ்டங்கள் உண்டு என உணர்த்திய இடம் அது. பாலுக்கு சர்க்கரை இல்லாததுதான் வாழ்வின் மிகக் கொடுமை என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, கூழே கிடைக்காதவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்ற ஞானத்தை தந்த போதிமரம் அது.சிறுவர்களாலும் சாதிக்க முடியும் என உணர்த்திய நாட்கள் அவை.

ரக் ஷா எனும் எங்கள் சிறுவர் அமைப்பைத் தோற்றுவித்து அப்பகுதியில் பலப்பல செயல்களைச் செய்து கொண்டிருந்தோம். அந்நாட்களில் மார்கழி மாதக் காலைகள் அதிகாலை 3 மணிக்கே விடியும்.அங்கிருந்த ராமர் கோயில் அர்ச்சகருக்குத் தெரியும் முதல் பூஜைக்கே நாங்கள் அனைவரும் ஆஜராவோம் என்று.பிரசாதம் தயாரிப்பு முதல் அதைக் காலி செய்வது வரை அனைத்திலும் முண்ணனி நாங்கள் தான்.வீதி அடைக்கும் கோலமிடுவதும்,பொங்கல் நாட்களில் அம்மாக்களிடம் அடம் பிடித்து வீதியில் பொங்கல் வைக்க சொல்வது என ஆன்மீகத்திலும் குறை வைக்கவில்லை நாங்கள்.

தோட்டம் சூழ்ந்த வீடுகள் அவை.அனைத்து வீட்டுத் தோட்டப் பாராமரிப்பும் எங்கள் கையில் தான்.ஒவ்வொரு வாரமும் ஒரு வீட்டுத் தோட்டம் எனப் பாரமரிப்பு நடக்கும்.அந்நாட்களில் நாங்கள் பார்த்த பாம்புகள்,பல்லிகளின் எண்ணிக்கை இன்றும் எண்ணி முடியாது.எங்கள் அமைப்பின் முக்கியச் செயல்களில் இன்றும் மனதில் நிற்பது மரம் நடுதலும்,வயதான ஆதரவற்றவர்களுக்கு உதவுதலும்.சில சமயங்களில்,அப்பா அம்மாக்களின் புது உடைகளும் ஆதரவற்ற வயதானவர்களுக்குத் தாரை வார்க்கப்படும்.

அப்பகுதியில் நாங்கள் ஒவ்வொருவரும் விளையாட்டாய் நட்டுப் பெயரிட்ட‌ மரங்களை பார்க்கையில் கண்ணீரோடு நிழலாடுகிறது பள்ளியிறுதியில் நாங்கள் இழந்த நண்பன் செந்தாமரை செல்வனின் முகமும்,சில ஆண்டுகளுக்கு முன் ஒரு துரதிஷ்ட நாளில் இழந்த நண்பன் பாண்டியனின் முகமும்.

பதின்மங்களின் இறுதியில் எங்கள் நண்பர் குழாமில் ஏறத்தாழ அனைவருக்கும் மேற்கல்விக்காக வெளியூர் பயணப்பட வேண்டிய தேவையும்,சில அப்பாக்களுக்கு பணி மாறுத‌லும் வர, நனவுகளாயிருந்த எங்கள் நாட்களைக் கன‌வுகளாக்கி மனதினுள் பூட்டி கால வண்டியில் பயணத்தை தொடங்கிவிட்டோம்.

.

125 comments:

ஆயில்யன் said...

//கடந்த நாட்களின் டைரியை புரட்டிப் பார்ப்பதென்பது எப்போது கண்களில் நீர் வரவைக்கக் கூடியதாகவே இருக்கிறது.//

அழாதீங்க பாஸ் வேண்டாம் மூடி வைச்சுடுங்க !

நிஜமா நல்லவன் said...

present!

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

//கடந்த நாட்களின் டைரியை புரட்டிப் பார்ப்பதென்பது எப்போது கண்களில் நீர் வரவைக்கக் கூடியதாகவே இருக்கிறது.//

அழாதீங்க பாஸ் வேண்டாம் மூடி வைச்சுடுங்க !/

repeattu...

சந்தனமுல்லை said...

/நீட்டப்பட்ட சில நட்புக் கரங்களையும் நான் மறுதலித்த உண்மை சுடுகிறது இப்போது./
சிம்லே வைங்க ப்லீஸ்! :-)

சந்தனமுல்லை said...

/அந்நாட்களில் வாழ்ந்த்து கிராமத்தில் தான் என்றாலும் என் எல்லை
எங்கள் வீட்டு காம்பவுண்ட் சுவரோடே முடிந்திருந்தது./

ஏன் பாஸ்..கரப்பான் பூச்சி சாக்பீஸ் போட்டுட்டாங்களா?! ஹிஹி

நிஜமா நல்லவன் said...

/நான் பள்ளிக்குப் போகாத ஒரு நாளில் என் வகுப்பில் அறிவிக்காமல்,ஒரு கட்டுரைப் போட்டி நடந்து விட்டது என்பதை அறிந்து ஆசிரியரிடம் அடம்பிடித்து அடுத்த நாளில் அப்போட்டியில் கலந்து கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வெற்றி மீதான என் வெறியை./

கலந்துகிட்டீங்க.....சரி...ஜெயிச்சீங்களா???

சந்தனமுல்லை said...

/பொங்கல் நாட்களில் அம்மாக்களிடம் அடம் பிடித்து வீதியில் பொங்கல் வைக்க சொல்வது என ஆன்மீகத்திலும் குறை வைக்கவில்லை நாங்கள்.
/

பொங்கல் வைக்கறது ஆன்மீகத்துலே வருதா ஆயில்ஸ் பாஸ்?!!

சந்தனமுல்லை said...

/அந்நாட்களில் நாங்கள் பார்த்த பாம்புகள்,பல்லிகளின் எண்ணிக்கை இன்றும் எண்ணி முடியாது/

அவ்வ்வ் டெரராவுல்ல இருக்கு! இன்னும் சென்செஸ் முடியலையா பாஸ்?!! பெரிய ப்ராஜக்டா இருக்கும் போலிருக்கே..:-))

ஆயில்யன் said...

///நான் பள்ளிக்குப் போகாத ஒரு நாளில் என் வகுப்பில் அறிவிக்காமல்,ஒரு கட்டுரைப் போட்டி நடந்து விட்டது என்பதை அறிந்து ஆசிரியரிடம் அடம்பிடித்து அடுத்த நாளில் அப்போட்டியில் கலந்து கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்///

இது ரவுடியிசம்!:(

ஆயில்யன் said...

// சந்தனமுல்லை said...

/பொங்கல் நாட்களில் அம்மாக்களிடம் அடம் பிடித்து வீதியில் பொங்கல் வைக்க சொல்வது என ஆன்மீகத்திலும் குறை வைக்கவில்லை நாங்கள்.
/

பொங்கல் வைக்கறது ஆன்மீகத்துலே வருதா ஆயில்ஸ் பாஸ்?!!//

அதெல்லாம் தெரியாது பாஸ் எனக்கு என்னோட துன்னுற லிஸ்ட்ல வருது வித் தேங்காய் சட்னி!

நிஜமா நல்லவன் said...

/Blogger சந்தனமுல்லை said...

/பொங்கல் நாட்களில் அம்மாக்களிடம் அடம் பிடித்து வீதியில் பொங்கல் வைக்க சொல்வது என ஆன்மீகத்திலும் குறை வைக்கவில்லை நாங்கள்.
/

பொங்கல் வைக்கறது ஆன்மீகத்துலே வருதா ஆயில்ஸ் பாஸ்?!!/

ஆச்சி...இப்போ எதுக்கு பொங்கல் பத்தி ஆயில்க்கு நினைவு படுத்துறீங்க.....அப்புறம் கும்மிய பாதில விட்டுட்டு கொட்டிக்க போய்டுவாரு:)

*இயற்கை ராஜி* said...

///ஆயில்யன் said...
///நான் பள்ளிக்குப் போகாத ஒரு நாளில் என் வகுப்பில் அறிவிக்காமல்,ஒரு கட்டுரைப் போட்டி நடந்து விட்டது என்பதை அறிந்து ஆசிரியரிடம் அடம்பிடித்து அடுத்த நாளில் அப்போட்டியில் கலந்து கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்///

இது ரவுடியிசம்!:(
//

நாங்க ரவுடின்னு அப்புறம் எப்ப்டி பாஸ் ப்ரூவ் பண்றது:-)

*இயற்கை ராஜி* said...

சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(

நிஜமா நல்லவன் said...

/இய‌ற்கை said...

சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(/

அட்லீஸ்ட் லேபிளில் சொல்லி இருக்கலாம்ல....நாங்களா எப்படி தெரிஞ்சிக்கிறது:)

*இயற்கை ராஜி* said...

//சந்தனமுல்லை said...
/நீட்டப்பட்ட சில நட்புக் கரங்களையும் நான் மறுதலித்த உண்மை சுடுகிறது இப்போது./
சிம்லே வைங்க ப்லீஸ்! :-)
//

சிம்ல வச்சா மட்டும் சுடாதா... ம்ம்.. இதுல நான் தெரிஞ்சிக்கிட்ட உண்மை.. ஆச்சி கிச்சன் பக்கமே போனதில்லே.... சரியா பாஸ்‌?

*இயற்கை ராஜி* said...

// நிஜமா நல்லவன் said...
/இய‌ற்கை said...

சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(/

அட்லீஸ்ட் லேபிளில் சொல்லி இருக்கலாம்ல....நாங்களா எப்படி தெரிஞ்சிக்கிறது:)
//

குட் கான்செப்ட்.. இது எனக்குத் தோணாம போச்சே

Anonymous said...

//இய‌ற்கை said...

சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(//

atheppadi chellam comedy post poddu serious post nu soga smiley ellam poda mudiyuthu?

*இயற்கை ராஜி* said...

ஆனாலும் கண்ணீர்,சோகம்ன்னு எவ்ளோ இடத்துல எழுதி இருக்கேன்.. இதை வச்சாவது குத்து மதிப்பா புரிஞ்சிருக்கலாமே:-(

நிஜமா நல்லவன் said...

/இய‌ற்கை said...

//சந்தனமுல்லை said...
/நீட்டப்பட்ட சில நட்புக் கரங்களையும் நான் மறுதலித்த உண்மை சுடுகிறது இப்போது./
சிம்லே வைங்க ப்லீஸ்! :-)
//

சிம்ல வச்சா மட்டும் சுடாதா... ம்ம்.. இதுல நான் தெரிஞ்சிக்கிட்ட உண்மை.. ஆச்சி கிச்சன் பக்கமே போனதில்லே.... சரியா பாஸ்‌?/

ஹையோ ...ஹையோ...இப்ப தான் தெரியுதா:))

*இயற்கை ராஜி* said...

//புனிதா||Punitha said...
//இய‌ற்கை said...

சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(//

atheppadi chellam comedy post poddu serious post nu soga smiley ellam poda mudiyuthu?
//

வாம்மா..மின்னல்.. இது காமெடியாய்யா உங்க ஊர்ல.. உங்களுக்கு இன்னும் 2 அசைன்மென்ட் குடுத்தாதான் சரி வருவீங்க‌

ஆயில்யன் said...

//Blogger இய‌ற்கை said...

சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(//

B சீரியஸ்

மீ த எஸ்கேப்ப்ப்!!

Anonymous said...

//வாம்மா..மின்னல்.. இது காமெடியாய்யா உங்க ஊர்ல.. உங்களுக்கு இன்னும் 2 அசைன்மென்ட் குடுத்தாதான் சரி வருவீங்க‌//

awwwwwwww ippo kooda 3 assignments on pending :-(

*இயற்கை ராஜி* said...

//ஆயில்யன் said...
//Blogger இய‌ற்கை said...

சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(//

B சீரியஸ்

மீ த எஸ்கேப்ப்ப்!!
//

இதுக்கு மேல கும்மறாதுக்கு வேற லைனே போஸ்ட்ல இல்லைங்கிற நிலை வந்தப்புறம் எஸ்கேப்பா பாஸ்.. வெரி குட்

☀நான் ஆதவன்☀ said...

//பாலுக்கு சர்க்கரை இல்லாததுதான் வாழ்வின் மிகக் கொடுமை என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, கூழே கிடைக்காதவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்ற ஞானத்தை//

அவ்வ்வ்வ்வ்வ் பாலு யாருங்க? அவருக்கு சக்கரை நோய் இல்லைன்னு நீங்க கவலை பட்டீங்களா?

☀நான் ஆதவன்☀ said...

//றுவர்களாலும் சாதிக்க முடியும் என உணர்த்திய நாட்கள் அவை.//

அப்படி சிறுவர்களா என்ன பண்ணீங்கன்னு கொஞ்சம் ஜொள்ளமுடியுமா?

*இயற்கை ராஜி* said...

//நிஜமா நல்லவன் said...
/இய‌ற்கை said...

//சந்தனமுல்லை said...
/நீட்டப்பட்ட சில நட்புக் கரங்களையும் நான் மறுதலித்த உண்மை சுடுகிறது இப்போது./
சிம்லே வைங்க ப்லீஸ்! :-)
//

ஓ...இது ஊரறிஞ்ச உண்மையா?

சிம்ல வச்சா மட்டும் சுடாதா... ம்ம்.. இதுல நான் தெரிஞ்சிக்கிட்ட உண்மை.. ஆச்சி கிச்சன் பக்கமே போனதில்லே.... சரியா பாஸ்‌?/

ஹையோ ...ஹையோ...இப்ப தான் தெரியுதா:))
//

☀நான் ஆதவன்☀ said...

//ஆசிரியரிடம் அடம்பிடித்து அடுத்த நாளில் அப்போட்டியில் கலந்து கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வெற்றி மீதான என் வெறியை//

போட்டியில சேர்த்துகலைன்னா வெறியில டீச்சர் காதை கடிச்சுட்டீங்கன்னா?

☀நான் ஆதவன்☀ said...

//ரக் ஷா எனும் எங்கள் சிறுவர் அமைப்பைத் தோற்றுவித்து அப்பகுதியில் பலப்பல செயல்களைச் செய்து கொண்டிருந்தோம். //

ரிக்‌ஷா இழுத்தீங்களா என்ன?

☀நான் ஆதவன்☀ said...

//பிரசாதம் தயாரிப்பு முதல் அதைக் காலி செய்வது வரை அனைத்திலும் முண்ணனி நாங்கள் தான்///

ஓ இது தான் சிறுவர்கள் செய்த காரியமா?

*இயற்கை ராஜி* said...

//☀நான் ஆதவன்☀ said...
//ஆசிரியரிடம் அடம்பிடித்து அடுத்த நாளில் அப்போட்டியில் கலந்து கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வெற்றி மீதான என் வெறியை//

போட்டியில சேர்த்துகலைன்னா வெறியில டீச்சர் காதை கடிச்சுட்டீங்கன்னா?
//

அதெல்லாம் நான் பண்ண மாட்டேன்.. இப்போ என்னை குரு சொல்லிட்டு சுத்தற சில டெரர்ஸ் தான் அப்படி பண்ணிடுவாங்களோன்னு பயமாயிருக்கு

☀நான் ஆதவன்☀ said...

//அந்நாட்களில் நாங்கள் பார்த்த பாம்புகள்,பல்லிகளின் எண்ணிக்கை இன்றும் எண்ணி முடியாது//

எப்படி எண்ண முடியும்...இன்னுமா அதெல்லாம் அங்கேயே இருக்கும்?

☀நான் ஆதவன்☀ said...

//அதெல்லாம் நான் பண்ண மாட்டேன்.. இப்போ என்னை குரு சொல்லிட்டு சுத்தற சில டெரர்ஸ் தான் அப்படி பண்ணிடுவாங்களோன்னு பயமாயிருக்கு//

இப்போதைய சிஷ்யமார்கள் எல்லாம் ரொம்ப டீஜெண்ட் ஆமா :)

*இயற்கை ராஜி* said...

//☀நான் ஆதவன்☀ said...
//பிரசாதம் தயாரிப்பு முதல் அதைக் காலி செய்வது வரை அனைத்திலும் முண்ணனி நாங்கள் தான்///

ஓ இது தான் சிறுவர்கள் செய்த காரியமா?
//

சிறுவர்கள்ன்னா சாப்ட கூடாதா

*இயற்கை ராஜி* said...

//☀நான் ஆதவன்☀ said...
//அந்நாட்களில் நாங்கள் பார்த்த பாம்புகள்,பல்லிகளின் எண்ணிக்கை இன்றும் எண்ணி முடியாது//

எப்படி எண்ண முடியும்...இன்னுமா அதெல்லாம் அங்கேயே இருக்கும்?
//

அது முடியாத காரியம்ன்னு தான் விட்டுட்டு வந்திட்டேன்

☀நான் ஆதவன்☀ said...

// இய‌ற்கை said...

சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(//

கண்கெட்ட பொறவு ஆதவன் நமஸ்காரமா? :)

*இயற்கை ராஜி* said...

// ☀நான் ஆதவன்☀ said...
// இய‌ற்கை said...

சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(//

கண்கெட்ட பொறவு ஆதவன் நமஸ்காரமா? :)
//

கண்ணே கெட்டாலும் ச்சரி.. நோ ஆதவன் நமஸ்காரம்.. மே பி சூரிய நமஸ்காரம் :-)

☀நான் ஆதவன்☀ said...

பாரேன்ன்ன்.... இந்த புள்ள பதிவுல கும்முயடிச்சா பதிலுக்கு பதில் சொல்லுது :)))

நட்புடன் ஜமால் said...

சிரீயஸா

சரி சரி சிரிப்பா எடுத்துக்கிடறோம்

சென்ஷி said...

//கடந்த நாட்களின் டைரியை புரட்டிப் பார்ப்பதென்பது எப்போது கண்களில் நீர் வரவைக்கக் கூடியதாகவே இருக்கிறது.//

ஏனுங்.. வெங்காயத்தை வெட்டிக்கிட்டே ரோசனை செஞ்சீங்களாக்கும்

சென்ஷி said...

//அது நெகிழ்ச்சியால் வருவதாகதோ அல்லது நாம் இழந்து மறந்திருந்தவற்றை நினைவூட்டுவதாலோ இருக்கலாம்//

தொலைஞ்ச பொருளை நெனைச்சு அழுதீங்களா?!

சென்ஷி said...

//அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பைத் தந்த கண்ணகி அவர்களுக்கு நன்றிகள் பல.//

ஆஹா.. அழ வைச்சதுக்கெல்லாம் நன்றி சொல்றதப் பாத்தா எனக்கும் கண்ணு கலங்குதுங்க்

☀நான் ஆதவன்☀ said...

//ஏனுங்.. வெங்காயத்தை வெட்டிக்கிட்டே ரோசனை செஞ்சீங்களாக்கும்//

இருக்காதே தல... சமையக்கட்டுக்கு உள்ள போனதா கூட உளவுத்துறைக்கிட்ட இருந்து தகவல் வரலையே?

சென்ஷி said...

//ஒரு கட்டுரைப் போட்டி நடந்து விட்டது என்பதை அறிந்து ஆசிரியரிடம் அடம்பிடித்து //

ஒரு வார்த்தை தப்பா இருக்கு போல.. அழுது அடம்பிடித்துன்னு வரணுமில்ல.

☀நான் ஆதவன்☀ said...

//ஆஹா.. அழ வைச்சதுக்கெல்லாம் நன்றி சொல்றதப் பாத்தா எனக்கும் கண்ணு கலங்குதுங்க்//

நீங்க ஒரு நன்றிய சொல்லிடுங்க

சென்ஷி said...

//பதின்மங்கள் மனதின் பசுமரத்தாணிகள்..//

அது குத்துனதாலதான் அழுவுறீங்களா...

☀நான் ஆதவன்☀ said...

//
ஒரு வார்த்தை தப்பா இருக்கு போல.. அழுது அடம்பிடித்துன்னு வரணுமில்ல.//

அப்படியே அங்கங்க ‘உருண்டு’ ‘பொறண்டு’ எல்லாம் சேர்த்துகங்க... அபிராமி அபிராமி

சென்ஷி said...

//முதல் இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற வெறியைக் கொண்டே இருந்திருக்கின்றன.//

அடிக்கடி ஃபெயிலாகறதை இப்படியும் சொல்லிக்கலாம் போல

சென்ஷி said...

//அடுத்த நாளில் அப்போட்டியில் கலந்து கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வெற்றி மீதான என் வெறியை.
//

அன்னிக்கு நீங்க அன்னப்போஸ்டா கெலிச்சுட்டீங்கன்னு சொல்லுங்க

சென்ஷி said...

//என் எல்லை
எங்கள் வீட்டு காம்பவுண்ட் சுவரோடே முடிந்திருந்தது.//

அப்ப உங்க வானம் செவுத்துக்குள்ளயே அடங்கிடுச்சுன்னு சொல்லுங்க

சென்ஷி said...

50

☀நான் ஆதவன்☀ said...

//நான் பள்ளிக்குப் போகாத ஒரு நாளில் என் வகுப்பில் அறிவிக்காமல்//

எதுங்க அந்த ஞாயித்துகிழமையா?

சென்ஷி said...

//நீட்டப்பட்ட சில நட்புக் கரங்களையும் நான் மறுதலித்த உண்மை சுடுகிறது இப்போது.//

நெருப்புக்கைய நீட்டுனாங்களோ

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் சிறுவர் அமைப்பு மரம் நடுதலும் பெரியவங்களுக்கும் உதவி செய்தது என்பது அறிந்து மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.. நாங்கள்ளாம் அந்த காலத்துலெ எங்க விளையாட்டைத்தவிர எதையும் சிந்திக்காதவங்களா இருந்திருக்கோமே.. :(

☀நான் ஆதவன்☀ said...

//என் எல்லை
எங்கள் வீட்டு காம்பவுண்ட் சுவரோடே முடிந்திருந்தது.//

அப்ப பார்டர்ல கூட பாஸ் பண்ணினது கிடையாதுன்னு சொல்லுங்க

சென்ஷி said...

//சில ஆண்டுகளில் நகர்ந்தது வாழ்க்கை குவார்ட்டர்ஸ்க்கு.//

எழுத்துப்பிழை எதுவும் கிடைக்கல. தெளிவாத்தான் இருக்கீங்கன்னு நம்பறேன்

☀நான் ஆதவன்☀ said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் சிறுவர் அமைப்பு மரம் நடுதலும் பெரியவங்களுக்கும் உதவி செய்தது என்பது அறிந்து மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.. நாங்கள்ளாம் அந்த காலத்துலெ எங்க விளையாட்டைத்தவிர எதையும் சிந்திக்காதவங்களா இருந்திருக்கோமே.. :(///

அவ்வ்வ்வ்வ் கும்முற இடத்தில் பாராட்டா? என்ன கொடுமை இது?

சென்ஷி said...

//பாலுக்கு சர்க்கரை இல்லாததுதான் வாழ்வின் மிகக் கொடுமை என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, கூழே கிடைக்காதவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்ற ஞானத்தை தந்த போதிமரம் அது.//

அப்பவே நீங்க புத்தராகிட்டீங்கன்னு நெனைக்கறேன்

சென்ஷி said...

//பாலுக்கு சர்க்கரை இல்லாததுதான் வாழ்வின் மிகக் கொடுமை//

ஆமாங்க.. பாலு சக்கர இல்லாம குடிச்சா ரொம்ப கசக்கும்...

☀நான் ஆதவன்☀ said...

//பொங்கலுக்கு தோட்டத்துக்குப் போவதைத்//

அப்ப தீபாவளிக்கு எங்க போவீங்க?

சென்ஷி said...

//அந்நாட்களில் மார்கழி மாதக் காலைகள் அதிகாலை 3 மணிக்கே விடியும்.//

கிமுலயா இல்ல கிபிலயா

ஈரோடு கதிர் said...

உங்க வலைப்பூவில் வாசித்ததில் மிக அருமையான இடுகை ராஜி....

மொக்கை பின்னூட்டத்தில் நீங்களும் இணைந்ததற்கு....ம்ம்ம்... என்ன சொல்ல

சென்ஷி said...

//அப்பகுதியில் நாங்கள் ஒவ்வொருவரும் விளையாட்டாய் நட்டுப் பெயரிட்ட‌ மரங்களை பார்க்கையில் கண்ணீரோடு நிழலாடுகிறது //

ஏன் எதுக்குமே உங்க பேர வைக்கலயா..

சென்ஷி said...

//மனதினுள் பூட்டி கால வண்டியில் பயணத்தை தொடங்கிவிட்டோம்.//

உண்மையைச் சொல்லுங்க.. அழுதுக்கிட்டேதானே போறீங்க

சென்ஷி said...

//பொங்கல் நாட்களில் அம்மாக்களிடம் அடம் பிடித்து வீதியில் பொங்கல் வைக்க சொல்வது என ஆன்மீகத்திலும் குறை வைக்கவில்லை நாங்கள்.
//

ஓஹ்.. இதுக்கு பேருதான் ஆன்மீகமா.. அப்போ நான்லாம் பொங்கல் நல்லா சாப்பிடுவேனே.. ஒரு வேளை கடவுளா ஆகியிருப்பேனோ..

☀நான் ஆதவன்☀ said...

//மொக்கை பின்னூட்டத்தில் நீங்களும் இணைந்ததற்கு....ம்ம்ம்... என்ன சொல்ல//

அண்ணன் டென்சனாகிட்டாரு போல. ரைட்டு... மீ த எஸ்கேப்

சென்ஷி said...

//ஈரோடு கதிர் said...

உங்க வலைப்பூவில் வாசித்ததில் மிக அருமையான இடுகை ராஜி....

மொக்கை பின்னூட்டத்தில் நீங்களும் இணைந்ததற்கு....ம்ம்ம்... என்ன சொல்ல//

வெல்கம் டு தி க்ளப் கதிர்

☀நான் ஆதவன்☀ said...

//உங்க வலைப்பூவில் வாசித்ததில் மிக அருமையான இடுகை ராஜி...//

முத தடவையா வாசிக்கிறாரோ?

☀நான் ஆதவன்☀ said...

////ஈரோடு கதிர் said...

உங்க வலைப்பூவில் வாசித்ததில் மிக அருமையான இடுகை ராஜி....

மொக்கை பின்னூட்டத்தில் நீங்களும் இணைந்ததற்கு....ம்ம்ம்... என்ன சொல்ல//

வெல்கம் டு தி க்ளப் கதிர்//

மீ டூ ப்ரதர்

ஈரோடு கதிர் said...

//☀நான் ஆதவன்☀ said...

//மொக்கை பின்னூட்டத்தில் நீங்களும் இணைந்ததற்கு....ம்ம்ம்... என்ன சொல்ல//

அண்ணன் டென்சனாகிட்டாரு போல. ரைட்டு... மீ த எஸ்கேப்//

கொஞ்சம் சீரியசா... மொக்க போட்டா பயந்துடுவீங்களா ஆதவன்.....

ஆயில்யன் said...

//சென்ஷி said...

//ஈரோடு கதிர் said...

உங்க வலைப்பூவில் வாசித்ததில் மிக அருமையான இடுகை ராஜி....

மொக்கை பின்னூட்டத்தில் நீங்களும் இணைந்ததற்கு....ம்ம்ம்... என்ன சொல்ல//

வெல்கம் டு தி க்ளப் கதிர்//

ஞான் ஜஸ்ட் ரிப்பிட்டேய்ய்ய்ய் போட மட்டும் வந்தேனாக்கும்!

Thamiz Priyan said...

நல்ல நினைவுகள்! ஆனாலும் இப்படி கும்மி இருக்கக் கூடாதுன்னு சொல்ல முடியல... ஜாலியா இருந்தது.. படிக்க.. ;-))

Iyappan Krishnan said...

இவ்வளவு சீரியஸ் பதிவு போட்ட ராஜியை நல்ல ஆஸ்பிடலில் அனுமதிக்காமல் கும்மியை ஆரம்பிச்சு வச்ச ஆயில்யனை ராஜியைக் கும்மும் குழு, பெங்களுர் கிளை சார்பாக கண்டிக்கிறேன்.

சென்ஷிக்கும், ஆதவனுக்கும் கண்டனங்கள்

சுவர் இருந்தால் தான் சித்திரம்.

சரி பதிவு படிச்சுட்டு அப்புறமா கமெண்டு போடறேன்.. இது மைக் டெஸ்டிங்க் 123 மாதிரி வச்சுக்கலாம்

Anonymous said...

இயற்கை-

You have justified the name in your blogpost. Only here, I find references to flora, if not fauna.

மற்றவர்கள் பதின்ம அனுபவங்கள் மனிதர்களோடு நின்று விட்டன

சுசி said...

நல்லா எழுதி இருக்கீங்க இயற்கை..

கும்மியும் நல்லாவே இருந்துது.

பா.ராஜாராம் said...

எம்புட்டு எழுதினாலும்,இந்த கும்மிகள் தொல்லை தாங்க முடியலை இயற்கை.

i enjoyed both. :-)))

Rajalakshmi Pakkirisamy said...

Ha ha ha...
//சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(//

toooooooooo late :)

*இயற்கை ராஜி* said...

ஆஹா.. மக்களே.. போஸ்ட் விட இன்ட்ரஸ்ண்டிங்கா கும்மிட்டீங்களே..

மிக்க நன்றி ஆயில்யன்(ர்) :‍),சந்தனமுல்லை, நிஜமா நில்லவன்(ர்):‍) நான் ஆதவன்(ர்),சென்ஷி

கமெண்ட்ஸ படிச்சி சிரிச்சி வயித்துவலி வந்தா நீங்க தான் பொறுப்பு

*இயற்கை ராஜி* said...

அடுத்த போஸ்ட் போடாமயா போவீங்க மக்களே .......அங்க வந்து கவனிக்கறேன்:-)

*இயற்கை ராஜி* said...

புனிதா...குறி வச்சிட்டேன் உங்களை.. ம்ம்ம்.. கவனிச்சிக்கறேன் இருங்க‌

*இயற்கை ராஜி* said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
உங்கள் சிறுவர் அமைப்பு மரம் நடுதலும் பெரியவங்களுக்கும் உதவி செய்தது என்பது அறிந்து மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.. நாங்கள்ளாம் அந்த காலத்துலெ எங்க விளையாட்டைத்தவிர எதையும் சிந்திக்காதவங்களா இருந்திருக்கோமே.. :(//

வாங்க.. நாங்க செஞ்சதுக்கெல்லாம் எங்க குரூப்ல இருந்த சீனியர்ஸோட மோட்டிவேஷன்தாங்க காரணம்.. அதையெல்லாம் விளையாட்டுப் போலவே செய்ய வச்சாங்க‌
//

*இயற்கை ராஜி* said...

//ஈரோடு கதிர் said...
உங்க வலைப்பூவில் வாசித்ததில் மிக அருமையான இடுகை ராஜி....

மொக்கை பின்னூட்டத்தில் நீங்களும் இணைந்ததற்கு....ம்ம்ம்... என்ன சொல்ல
//

மிக்க நன்றி..

கும்மிக்கு வாழ்த்துக்கள்ன்னு சொல்லிருங்க.. :‍)

*இயற்கை ராஜி* said...

//☀நான் ஆதவன்☀ said...
//மொக்கை பின்னூட்டத்தில் நீங்களும் இணைந்ததற்கு....ம்ம்ம்... என்ன சொல்ல//

அண்ணன் டென்சனாகிட்டாரு போல. ரைட்டு... மீ த எஸ்கேப்
//

அண்ணனா? டென்சனா? ஹா..ஹா.. அவரப் பத்தி உங்களுக்கு சரியாத் தெரில:‍)

*இயற்கை ராஜி* said...

//தமிழ் பிரியன் said...
நல்ல நினைவுகள்! ஆனாலும் இப்படி கும்மி இருக்கக் கூடாதுன்னு சொல்ல முடியல... ஜாலியா இருந்தது.. படிக்க.. ;-))
//

என்னைக் கும்மினா ஜாலியா இல்லாமலா இருக்கும்...ம்ம்ம்:‍)

ச்சே..எவ்ளோ பேரைதான் பழி வாங்க மைண்ட்ல வச்சிக்கிறது:-))

*இயற்கை ராஜி* said...

Jeeves said...
இவ்வளவு சீரியஸ் பதிவு போட்ட ராஜியை நல்ல ஆஸ்பிடலில் அனுமதிக்காமல் கும்மியை ஆரம்பிச்சு வச்ச ஆயில்யனை ராஜியைக் கும்மும் குழு, பெங்களுர் கிளை சார்பாக கண்டிக்கிறேன்.

சென்ஷிக்கும், ஆதவனுக்கும் கண்டனங்கள்

சுவர் இருந்தால் தான் சித்திரம்.

சரி பதிவு படிச்சுட்டு அப்புறமா கமெண்டு போடறேன்.. இது மைக் டெஸ்டிங்க் 123 மாதிரி வச்சுக்கலாம்
//

ஓ..போஸ்ட்டையே படிக்காமதான் இவ்ளோ ஞாயம் பேசினீங்களா...ஹ்ம்ம்ம்ம்:-)

*இயற்கை ராஜி* said...

//Jo Amalan Rayen Fernando said...
இயற்கை-

You have justified the name in your blogpost. Only here, I find references to flora, if not fauna.

மற்றவர்கள் பதின்ம அனுபவங்கள் மனிதர்களோடு நின்று விட்டன
//

நன்றி

*இயற்கை ராஜி* said...

//சுசி said...
நல்லா எழுதி இருக்கீங்க இயற்கை..

கும்மியும் நல்லாவே இருந்துது.
//

வாங்க ...வாங்க... நன்றி..

*இயற்கை ராஜி* said...

//பா.ராஜாராம் said...
எம்புட்டு எழுதினாலும்,இந்த கும்மிகள் தொல்லை தாங்க முடியலை இயற்கை.

i enjoyed both. :-)))
//

கும்மறது நட்புகள் நம்மீது எடுக்கும் உரிமையின் உரிமையின் வெளிப்பாடுதானே..அது தொல்லையாகாதே ஐயா.. :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி:-)

*இயற்கை ராஜி* said...

//Rajalakshmi Pakkirisamy said...
Ha ha ha...
//சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(//

toooooooooo late :)
//

எத்தனையோ பார்த்துட்டொம்.. இதைப் பாக்க மாட்டோமா:-)))

புலவன் புலிகேசி said...

நானும் எழுதிட்டேன்....

மின்னுது மின்னல் said...

:)))

பித்தனின் வாக்கு said...

ஏன் பாஸ்..கரப்பான் பூச்சி சாக்பீஸ் போட்டுட்டாங்களா?! ஹிஹி

repeattu...

Subha said...

மனதைத் தொட்டது ராஜி. உணர்வுப்பூர்வமான எழுத்து!

கானா பிரபா said...

//கடந்த நாட்களின் டைரியை புரட்டிப் பார்ப்பதென்பது எப்போது கண்களில் நீர் வரவைக்கக் கூடியதாகவே இருக்கிறது.//

எனக்கு குரல் கம்மி அழுகை பீறிடுது இப்ப,

கானா பிரபா said...

சந்தனமுல்லை said...

சிம்லே வைங்க ப்லீஸ்! :-)//

ஆச்சி வர வர பப்பு பாஷை பேச ஆரம்பிச்சிட்டாங்க

கானா பிரபா said...

இங்கை ஒரு கும்மி போரே நடந்திருக்கு எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதா?

கானா பிரபா said...

/நான் பள்ளிக்குப் போகாத ஒரு நாளில் என் வகுப்பில் அறிவிக்காமல்,ஒரு கட்டுரைப் போட்டி நடந்து விட்டது என்பதை அறிந்து ஆசிரியரிடம் அடம்பிடித்து அடுத்த நாளில் அப்போட்டியில் கலந்து கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வெற்றி மீதான என் வெறியை./

இதைத்தான் கொலவெறிம்பாங்களா

கானா பிரபா said...

Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் சிறுவர் அமைப்பு மரம் நடுதலும் பெரியவங்களுக்கும் உதவி செய்தது என்பது அறிந்து மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.. //

நீங்க வேற, யாரோ நிதம் பொழுதுக்கும் சாயா குடிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டிருக்கும் போது மரம்னு இயற்கை பட்டம் வச்சுட்டாங்களாம்

☀நான் ஆதவன்☀ said...

98

☀நான் ஆதவன்☀ said...

99

☀நான் ஆதவன்☀ said...

100

Sanjai Gandhi said...

என்னாது 100 கமெண்டா? ஸ்ஸ்ஸ்ஸபாஆஆஆ..

Sanjai Gandhi said...

//கடந்த நாட்களின் டைரியை புரட்டிப் பார்ப்பதென்பது எப்போது கண்களில் நீர் வரவைக்கக் கூடியதாகவே இருக்கிறது.//

இப்போவாச்சும் செஞ்ச தவறை எல்லாம் யோசிச்சி அழத் தோனுதே.. நல்லா இருங்க.. என்னக் கொடுமை எல்லாம் செஞ்சிங்களோ?

Sanjai Gandhi said...

////கடந்த நாட்களின் டைரியை புரட்டிப் பார்ப்பதென்பது எப்போது கண்களில் நீர் வரவைக்கக் கூடியதாகவே இருக்கிறது.////

உங்க டைரி வெங்காயத்தால செஞ்சதா?

கண்ணகி said...

அட சாமி.... நான் ரொம்ப லேட்....இததனை பின்னூட்டங்களா...

அது நெகிழ்ச்சியால் வருவதாகதோ அல்லது நாம் இழந்து மறந்திருந்தவற்றை நினைவூட்டுவதாலோ இருக்கலாம்.....ம்..நெஞ்சைத் தொட்டூவிட்டீர்கள்.

எதிலும் முதல் இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற வெறியைக் கொண்டே இருந்திருக்கின்றன. ....லட்சியவாதி...

நீட்டப்பட்ட சில நட்புக் கரங்களையும் நான் மறுதலித்த உண்மை சுடுகிறது இப்போது......பல சமயங்களில் நாம் இப்படித்தான்....பின் நினைத்து நினைத்து வருந்துவோம்..

பாலுக்கு சர்க்கரை இல்லாததுதான் வாழ்வின் மிகக் கொடுமை என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, கூழே கிடைக்காதவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்ற ஞானத்தை தந்த போதிமரம் அது.....சிந்திக்கத்தொடங்கும் வயது..

ரக் ஷா எனும் எங்கள் சிறுவர் அமைப்பைத் தோற்றுவித்து அப்பகுதியில் பலப்பல செயல்களைச் செய்து கொண்டிருந்தோம். ...அட அப்பவே நல்ல செயலாத்தான் இருந்திறுக்கீங்க...அதுமாதிரி இப்பவும் ஏடாவது செய்றிங்களா..

கடைசியில் சோகம்....இதுவும் வாழ்க்கையின் ஒரு அங்கம்தான்..

இயற்கை உங்கள் நினைவுகள் வெகு அழகு..

பிரேமா மகள் said...

நாங்கள் ஒவ்வொருவரும் விளையாட்டாய் நட்டுப் பெயரிட்ட‌ மரங்களை பார்க்கையில் கண்ணீரோடு நிழலாடுகிறது....

அசோகர் வாரிசா நீங்க..... நல்ல விசயம் எல்லாம் பண்ணிருக்கீங்க.. உண்மையைச் சொல்லுங்க.. அந்த மரத்தில் அம்பு விட்டு, பேர் எழுதி வைக்கலையா நீங்க?

gayathri said...

நிஜமா நல்லவன் said...
/இய‌ற்கை said...

சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(/

அட்லீஸ்ட் லேபிளில் சொல்லி இருக்கலாம்ல....நாங்களா எப்படி தெரிஞ்சிக்கிறது:)

:)))))))))))))))))))))))))

எல் கே said...

ennaya nadakuthu inga.. oru tani manusiya ippadiya panrathu ....

*இயற்கை ராஜி* said...

/புலவன் புலிகேசி said...
நானும் எழுதிட்டேன்....//

ந‌ல்லா எழுதியிருக்கீங்க‌

*இயற்கை ராஜி* said...

// மின்னுது மின்னல் said...
:)))//

:‍) வாங்க‌

*இயற்கை ராஜி* said...

//பித்தனின் வாக்கு said...
ஏன் பாஸ்..கரப்பான் பூச்சி சாக்பீஸ் போட்டுட்டாங்களா?! ஹிஹி//

இல்லீங்க‌.. க‌ட்டிப் போட்டுடாங்க‌:-)

*இயற்கை ராஜி* said...

//சுபா said...
மனதைத் தொட்டது ராஜி. உணர்வுப்பூர்வமான எழுத்து!//

ந‌ன்றி சுபா

*இயற்கை ராஜி* said...

//கானா பிரபா said...
//கடந்த நாட்களின் டைரியை புரட்டிப் பார்ப்பதென்பது எப்போது கண்களில் நீர் வரவைக்கக் கூடியதாகவே இருக்கிறது.//

எனக்கு குரல் கம்மி அழுகை பீறிடுது இப்ப,//

அழுவுங்க‌ பாஸ்.. நீங்க‌ அழுது நான் பார்த்த‌தேயில்ல‌:‍)))

*இயற்கை ராஜி* said...

// கானா பிரபா said...
சந்தனமுல்லை said...

சிம்லே வைங்க ப்லீஸ்! :-)//

ஆச்சி வர வர பப்பு பாஷை பேச ஆரம்பிச்சிட்டாங்க//

இதுக்கு அர்த்த‌ம் என்ன‌? ஆச்சிக்கு அறிவு வ‌ள‌ர்ந்திடுச்சின்னு சொல்றீங்க‌ளா பாஸ்

*இயற்கை ராஜி* said...

//கானா பிரபா said...
இங்கை ஒரு கும்மி போரே நடந்திருக்கு எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதா?//

அதான் சொல்லிடோம்ல‌

*இயற்கை ராஜி* said...

/நான் பள்ளிக்குப் போகாத ஒரு நாளில் என் வகுப்பில் அறிவிக்காமல்,ஒரு கட்டுரைப் போட்டி நடந்து விட்டது என்பதை அறிந்து ஆசிரியரிடம் அடம்பிடித்து அடுத்த நாளில் அப்போட்டியில் கலந்து கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வெற்றி மீதான என் வெறியை./

இதைத்தான் கொலவெறிம்பாங்களா//

ஆமாம் பாஸ்.. க‌ரெக்ட்

*இயற்கை ராஜி* said...

//கானா பிரபா said...
Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் சிறுவர் அமைப்பு மரம் நடுதலும் பெரியவங்களுக்கும் உதவி செய்தது என்பது அறிந்து மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.. //

நீங்க வேற, யாரோ நிதம் பொழுதுக்கும் சாயா குடிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டிருக்கும் போது மரம்னு இயற்கை பட்டம் வச்சுட்டாங்களாம்//

பாஸ்.. அவ்வ்வ்வ்வ்

*இயற்கை ராஜி* said...

// ☀நான் ஆதவன்☀ said...
100//

நூறுக்கு வாழ்த்துக்க‌ள் ஆத‌வ‌ன்:-)

*இயற்கை ராஜி* said...

/ SanjaiGandhi™ said...
என்னாது 100 கமெண்டா? ஸ்ஸ்ஸ்ஸபாஆஆஆ../

பொறாமை ப‌ட‌க்கூடாது:-)

*இயற்கை ராஜி* said...

//SanjaiGandhi™ said...
//கடந்த நாட்களின் டைரியை புரட்டிப் பார்ப்பதென்பது எப்போது கண்களில் நீர் வரவைக்கக் கூடியதாகவே இருக்கிறது.//

இப்போவாச்சும் செஞ்ச தவறை எல்லாம் யோசிச்சி அழத் தோனுதே.. நல்லா இருங்க.. என்னக் கொடுமை எல்லாம் செஞ்சிங்களோ?//

ம்ம்.. ஆமாம் பா.. எவ்ளோ கொடுமை..அதுக்கு த‌ண்ட‌னைதான் கெட‌ச்சிடுச்செ.. உங்க‌ பிர‌ண்ட்ன்னு

*இயற்கை ராஜி* said...

// SanjaiGandhi™ said...
////கடந்த நாட்களின் டைரியை புரட்டிப் பார்ப்பதென்பது எப்போது கண்களில் நீர் வரவைக்கக் கூடியதாகவே இருக்கிறது.////

உங்க டைரி வெங்காயத்தால செஞ்சதா?//

அய்யோ.. இவ்ளோ அறிவா ச‌ஞ்ச‌ய் உங்க‌ளுக்கு

*இயற்கை ராஜி* said...

@கண்ணகி

மிக்க‌ ந‌ன்றி மேட‌ம்

*இயற்கை ராஜி* said...

// பிரேமா மகள் said...
நாங்கள் ஒவ்வொருவரும் விளையாட்டாய் நட்டுப் பெயரிட்ட‌ மரங்களை பார்க்கையில் கண்ணீரோடு நிழலாடுகிறது....

அசோகர் வாரிசா நீங்க..... நல்ல விசயம் எல்லாம் பண்ணிருக்கீங்க.. உண்மையைச் சொல்லுங்க.. அந்த மரத்தில் அம்பு விட்டு, பேர் எழுதி வைக்கலையா நீங்க?//

:‍) அந்த‌ அள‌வுக்கு அறிவு போத‌ல‌..அப்போ:-)

*இயற்கை ராஜி* said...

gayathri said...
/நிஜமா நல்லவன் said...
/இய‌ற்கை said...

சீரியஸ் போஸ்ட் எழுதறது எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது :-(/

அட்லீஸ்ட் லேபிளில் சொல்லி இருக்கலாம்ல....நாங்களா எப்படி தெரிஞ்சிக்கிறது:)

:)))))))))))))))))))))))))/

சிரிங்க மேடம்...சிரிங்க‌..

*இயற்கை ராஜி* said...

// LK said...
ennaya nadakuthu inga.. oru tani manusiya ippadiya panrathu ....

//

வாங்க‌.. ச்ப்போர்ட்டுக்கு ந‌ன்றிங்க‌:-)

முத்துகுமரன் said...

சிறப்பான உணர்வுப்பகிர்வு.

கும்மி என்ற பெயரில் இங்கு நடந்திருப்பதெல்லாம் நட்பின் பெயர் கொண்டு உங்கள் எழுத்துகளை அவமானம் செய்ததாகவே கருதுகிறேன்