பிப்ர‌வ‌ரி 1,2019?

Tuesday, March 3, 2009
பிப்ர‌வ‌ரி 1,2019ம் நாள் உல‌க‌ளாவிய‌ விடுமுறை நாளா?
இச்செய்தி உண்மையானால் பிப்ர‌வ‌ரி 1,2019ம் க்குப் பின் நாம் யாரும் உழைக்கும் தேவை இருக்காது?
கீழே உள்ள‌ ப‌ட‌ங்க‌ளை கிளிக்கிப் பாருங்க‌ள்.


ஆம்.அந்த‌ நாள‌ன்று மிக‌ப் பெரிய‌ விண்க‌ல் 2002NT7 பூமியைத் தாக்கும் சாத்திய‌க்கூறுக‌ள் உள்ள‌து என்ப‌து NASA செய்தி.அந்நிக‌ழ்வால் புவியைச் சுற்றிய‌ வ‌ளிம‌ண்ட‌ல‌த்தில் கீழே உள்ள‌வாறு நிக‌ழும் என அச்செய்தி கூறுகிற‌து.இது நிக‌ழ்ந்தால்?!?! புவியின் வாழ்நாள் அத்துட‌ன் முடியுமாம்:-((

Link:http://www.merinews.com/catFull.jsp?title=The%20world%20will%20end%20in%202012,%20say%20experts&articleID=139440

http://www.greatdreams.com/2012.htm

Thanks Aiz

.

29 comments:

Anonymous said...

க‌மெண்ட் போடாம‌ போக‌ மாட்டீங்க‌ன்னு தெரியும்.ஆனாலும் நியாப‌க‌ப்ப‌டுத்த‌ர‌‌து என் க‌ட‌மை.:-)

நட்புடன் ஜமால் said...

இது இப்போ நடக்காது.

Anonymous said...

சீக்கிரம் சனியனில் இடம் பிடிக்கணுமப்பா :)

anis fathima said...

from where did u find these pictures?

Anonymous said...

from where did u find these pictures?

அபுஅஃப்ஸர் said...

உலகத்தின் இறுதிநாளை முடிவே பண்ணிட்டானுங்களா

Suresh said...

he he appo enauku vayasu 35 +
eppadi than 2000 la alinchurum nu sonnanga

நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு செய்து உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)

Anonymous said...

இதை பாருங்கள் தோழி http://www.merinews.com/catFull.jsp?title=The%20world%20will%20end%20in%202012,%20say%20experts&articleID=139440

http://www.greatdreams.com/2012.htm

கார்த்திகைப் பாண்டியன் said...

தீடிர்னு இப்படி குண்டத் தூக்கி போட்டா எப்படிங்க.. அதெல்லாம் நம்மாளுங்க ஏதாவது பண்ணி பூமிய காப்பாத்திருவாங்க.. கவலை வேண்டாம்..

Anonymous said...

Informative:-)

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

எவ்ளோ பேர் கிளம்பி இருக்கிங்க இந்த மாதிரி? வருஷத்துக்கு ஒருவாட்டி இப்டி எதுனா பிட்டு போடறாங்கய்யா.. பிக் பேங் மிரட்டல் ஊத்திக்கிச்சி.. இப்போ விண்கல் மோதலா? :))

யக்கா.. இதே மாதிரி பள்ளிக் கூடத்துல புள்ளைங்கள மெரட்டி வைக்காதிங்க.. :))

Divyapriya said...

நம்ம விஜயகாந்த் தலைமையில ஒரு விஞ்ஞானிகள் டீம நாசாவுக்கு அனுப்பி, சரி பண்ணிடலாம், கவலை படாதீங்க :))

Anonymous said...

என்னங்க இப்படி கதிகலங்க வைக்கறீங்க. பயமா இருக்கு

Sekaran said...

Aiiyoo...payama iruku:-(

Anonymous said...

நீங்க கவலைப் படாதீங்க நாம் சனி கிரகத்துல, குடிபெயர்ந்துவிடலாம். இப்பவே அங்க ஒரு பிளாட்டுக்கு புக் பண்ணிடுங்க

thevanmayam said...

பெரிய குண்டாத்தான் தூக்கிப்போடுறீங்க. ஆனாலும் இது நடக்காதுங்க. உலகம் அழியப்போகுது யேசு வரப்போர்றார்னு எத்தனையோ வருடங்களா ஏமாத்தலையா?

Iyarkai said...

வ‌ருகைக்கு ந‌ன்றிங்க‌ அனானி:-)

Iyarkai said...

இப்போ இல்ல‌ங்க‌ ஜ‌மால்..2019ல‌ தான்:‍))

Iyarkai said...

i gave the link in the post itself Anis Fathima

Iyarkai said...

அப்போ அப்போ இப்ப‌டிதான் ப‌ய‌ப்ப‌டுத்த‌றாங்க‌ அபுஅஃப்ஸர் :-((

Iyarkai said...

ந‌ன்றிங்க‌ சுரேஷ்.ஓட்டு போட்டாச்சி

Deepa said...

:-((((

Shangeetha said...

ippidi oru kundai thookki podareeye...
naan life la yevlo plan vachirukeen:-((

Anonymous said...

:-(((((

Iyarkai said...

@ பதுமை..........தோழி.உன் அன்பை ந‌ன்றி என்னும் வார்த்தையில் அள‌க்க‌ விரும்ப‌வில்லை.அத‌னால் Thank you very much:-))))

சந்தனமுல்லை said...

ohh ! :(

Iyarkai said...

@கார்த்திகைப் பாண்டியன் ஆமாங்க‌..காப்பாத்திடுவாங்க‌

Iyarkai said...

//SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...
எவ்ளோ பேர் கிளம்பி இருக்கிங்க இந்த மாதிரி?//
ன்னா.. நா ஒருத்தி ப‌ய‌ப்ப‌டுத்த‌ற‌து போதாதாங்னா?:-))

Iyarkai said...

//Divyapriya said...
நம்ம விஜயகாந்த் தலைமையில ஒரு விஞ்ஞானிகள் டீம நாசாவுக்கு அனுப்பி, சரி பண்ணிடலாம், கவலை படாதீங்க :))//


ஆஹா...இது அதைவிட‌ Terrorஆ இருக்கே:-))