ப‌ட்டாம்பூச்சி விருது த‌ந்த‌ ப‌துமை

Friday, March 27, 2009
எப்போதும் ம‌யில்தோகை ந‌ட்பு த‌ரும் தோழி Aiz இடமிருந்து இப்போது ப‌ட்டாம்பூச்சி விருதும் கிடைத்துள்ள‌து.
அவ‌ளுக்கு ந‌ன்றியோடு சின்ன‌க் க‌விதையும் ......
ம‌ழை முடிந்த‌ மாலையிலே எங்கிருந்தோ தோன்றும்
ப‌ட்டாம்பூச்சியின் த‌ரும் சிலிர்ப்பைத் த‌ருவ‌து உன் ந‌ட்பு


தொட்டுண‌ர்கையில் ப‌ட்டாம்பூச்சியின் ப‌ட்டித‌ழ்க‌ள்
த‌ரும் மென்மை சுக‌ம் த‌ருவ‌து உன் ந‌ட்பு.

ஸ்ப‌ரிசிக்கும் விர‌லில் அறியாம‌லே ஒட்டிக் கொள்ளும்
ப‌ட்டாம்பூச்சியின் வ‌ண்ண‌ம்
த‌ரும் விய‌ப்பைத் த‌ருவ‌து உன் ந‌ட்பு


அந் ந‌ட்பு த‌ந்த‌ ப‌ட்டாம்பூச்சி விருதுக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌.

இந்த‌ விருதை யாருக்காவ‌து த‌ர‌ணுமே...ஹ்ம்ம்ம்ம்..
வ‌லையுல‌க‌த்துல‌ எல்லாரும் வாங்கிட்டாங்க‌ளே...அத‌னால‌ வெளியுல‌க‌த்திற்கு த‌ர‌லாமா?..ஹ்ம்ம்ம்ம்
ம்ம்..அபிஅப்பாவுக்கு த‌ந்துடலாம்...
கார‌ண‌ம்..?!!?!!??!??? அவ‌ர் போட‌ற‌ மொக்கைக்கா? அல்ல‌...
க்யூட்டான ந‌ட்ராஜ்க்கும் அபிக்கும்...என் ப‌ரிசாக‌ த‌ருகிறேன்.

ஸ்பெச‌லா வ‌லையுல‌கின‌ரின் வீட்டு குட்டிச் செல்ல‌ங்க‌ள் எல்லார்க்கும் விளையாட்டுத் தோழியாக‌ இந்த‌ ப‌ட்டாம்பூச்சியைப் ப‌ரிச‌ளிக்கிறேன்.அப்பா..அம்மா..அங்கிள், ஆண்ட்டிங்க‌ எல்லாம் க‌ரெக்டா குட்டீஸ்கிட்ட‌ சேத்துடுங்க‌

.

27 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

\\ஸ்ப‌ரிசிக்கும் விர‌லில் அறியாம‌லே ஒட்டிக் கொள்ளும்
ப‌ட்டாம்பூச்சியின் வ‌ண்ண‌ம்
த‌ரும் விய‌ப்பைத் த‌ருவ‌து உன் ந‌ட்பு
\\

அழகு.

kanchana Radhakrishnan said...

வாழ்த்துகள்

அபி அப்பா said...

அட அட அட நன்றிம்மா!எனக்கு இது வரை 2 பேர் கொடுத்தாச்சுப்பா, என் நேரமின்மையால் எழுத வில்லை. ஆனா என் இயற்கை தங்கச்சி கொடுத்தது தன் மருமகள் மருமகன்க்காக ! அதனால கண்டிப்பா எழுதிடுறேன்ப்பா!!

நன்றி நன்றி

புதியவன் said...

//தொட்டுண‌ர்கையில் ப‌ட்டாம்பூச்சியின் ப‌ட்டித‌ழ்க‌ள்
த‌ரும் மென்மை சுக‌ம் த‌ருவ‌து உன் ந‌ட்பு.//

நட்புக் கவிதை அழகு...விருதுக்கு வாழ்த்துக்கள்...

Poornima Saravana kumar said...

வாழ்த்துகள்:)

தேனியார் said...

வாழ்த்துக்கள் தங்கச்சி.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

யக்கோ.. இன்னாதிது? உங்களுக்கு இதுக்கு முன்னாடி யாரும் குடுக்கலையா? ஆச்சர்யமா இருக்கே.. இல்லைனா நானே குடுத்திருப்பேன் ராஜி.. ஏற்கனவே வாங்கிட்டிங்கன்னு நினைச்சேன். ஐஸ் முந்திட்டாளா? சரி .. என்கிட்ட வாங்கி தான உங்களுக்கு குடுத்திருக்கா..நான் குடுத்தா என்ன ? அவ குடுத்தா என்ன?.. எல்லாம் ஒன்னு தான்.. :))

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

சொல்ல மறந்துட்டேன்..

மழை எனத் தொடங்கும் சிறுகதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். :)

Divyapriya said...

nalla kavidhai...virudhukku vaazhthukkal

இய‌ற்கை said...

ந‌ன்றிங்க‌ ஜ‌மால்

இய‌ற்கை said...

ஜ‌மால்

ப‌ட்டாம்பூச்சியை ப‌த்திர‌மா கொண்டு போய் ஹாஜ‌ர் கிட்ட‌ சேத்துடுங்க‌

இய‌ற்கை said...

ந‌ன்றிங்க‌ kanchana Radhakrishnan

இய‌ற்கை said...

ந‌ன்றிங்க‌ Poornima :-)

இய‌ற்கை said...

ந‌ன்றி தேனியார் அண்ணா

இய‌ற்கை said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
யக்கோ.. இன்னாதிது?
//
சின்ன‌வ‌ங்க‌ளையெல்லாம் அக்கான்னு கூப்ட‌ற‌ உங்க‌ வியாதி இன்னும் ச‌ரியாக‌லியா ச‌ஞ்ச‌ய்?

இய‌ற்கை said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
யக்கோ.. இன்னாதிது? உங்களுக்கு இதுக்கு முன்னாடி யாரும் குடுக்கலையா? ஆச்சர்யமா இருக்கே.. இல்லைனா நானே குடுத்திருப்பேன் ராஜி.. ஏற்கனவே வாங்கிட்டிங்கன்னு நினைச்சேன். ஐஸ் முந்திட்டாளா? சரி .. என்கிட்ட வாங்கி தான உங்களுக்கு குடுத்திருக்கா..நான் குடுத்தா என்ன ? அவ குடுத்தா என்ன?.. எல்லாம் ஒன்னு தான்.. :))//


ச‌ஞ்ச‌ய்ன்னா...
எப்ப‌டியோ நீங்க‌ குடுக்க‌லை இல்ல‌...அப்புற‌ம் என்ன‌ வெட்டிப் பேச்சி...ச‌ட் அப்

இய‌ற்கை said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
சொல்ல மறந்துட்டேன்..

மழை எனத் தொடங்கும் சிறுகதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். :)//

க‌விதை எழுத‌ தெரில‌ன்னா ப‌ர‌வால்ல‌...க‌விதைக்கும் க‌தைக்கும் வித்தியாச‌ம் கூட‌வா தெரியாது???

Princess said...

தோழி உன்னோடு பேசும் தருணங்களே அழகு..
நீ எனக்காக வாசித்த கவிதை அழகோ அழகு..
கலக்கிறியே சகி..

ஆமாம் சகி என்று இருந்ததாலே ரொம்ப பிடித்துப்போனது பாடல் :D

Princess said...

hey intha same template 2 days pathen en bloguku podalamnu, apram mathala.. u did it nice ma

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

// Princess said...

hey intha same template 2 days pathen en bloguku podalamnu, apram mathala.. u did it nice ma/

Thanks aiz.. it was my selection :))))

ippo solviye.. nalla illainu.. ;)

thevanmayam said...

வாழ்த்துக்கள் நண்பரெ!!!

thevanmayam said...

மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்!!

இய‌ற்கை said...

thank you very much Aiz:-)

இய‌ற்கை said...

sanjai...
Hello..ithuva link anupinnenga...poi yiiii
neenga select pannalum approve pananthu naanthane? so credit goes to me only:-))

இய‌ற்கை said...

nandru nga Theva:-)

இய‌ற்கை said...

..//thevanmayam said...
வாழ்த்துக்கள் நண்பரெ!!!//

romba naal blog pakkam varala nna ippidi than...nanbi ya nanbare nnu koopda thonum:-))